பாலும் பேரிட்சையும் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
By Priyadarshini R
Jan 04, 2025
Hindustan Times
Tamil
உங்கள் செரிமான மண்டலத்தை சுத்தமாக வைக்கிறது
உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது
உங்கள் பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
உடல் நலக்கோளாறுகளுக்கு பை பை சொல்கிறது
உறக்கத்தைக் கொடுக்கும் ஹார்மோன்களை அதிகளவில் சுரக்கச் செய்கிறது.
நீங்கள் மகிழ்வாக இருந்தால், உங்கள் மனமும் மகிழ்ச்சியாக இருக்கும்
வைட்டமின்கள் மற்றும் இயற்கை சர்க்கரை உங்கள் மூளைக்கு ஆற்றலைக் கொடுக்கிறது.
ஜனவரி 20ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..
க்ளிக் செய்யவும்