மஞ்சள் மற்றும் இஞ்சி சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Aug 24, 2024
Hindustan Times Tamil
பண்டைய காலத்தில் இருந்து இஞ்சி மற்றும் மஞ்சள் பல்வேறு நன்மைகள் கொண்டதாக உள்ளது. இதை உங்கள் டயட்டில் சேர்ப்பதால் எக்கசக்க நன்மைகள் இருக்கின்றன
வலி நிவாரணி, இதய ஆரோக்கியம் என இந்த காம்போ உடலில் பல நன்மைகளை தருகிறது
வலி நிவாரணியாக மஞ்சள், இஞ்சி இருக்கும் பல்வேறு நோய்களுக்கு தீர்வாக இருக்கிறது
பவர்புல்லான ஆன்டிஆக்ஸிடன்ட் இஞ்சி, மஞ்சள் ஆகியவை இருக்கின்றன. புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் தன்மையை கொண்டுள்ளது
அழற்சிக்கு எதிரான பண்புகள் கொண்டிருக்கும் இந்த காம்போ உடலில் ஏற்படும் பல்வேறு வீக்கங்களை குறைக்கிறது
மூளை மற்றும் தசைகள் ஆகியவற்றை வலுப்படுத்துகிறது. அத்துடன் இதய ஆரோக்கியத்துக்கு ஆதரவு அளிக்கிறது
நிமோனியா, தொற்று பாதிப்புக்கு போன்றவற்றுக்கு தீர்வாக இஞ்சி, மஞ்சள் கலந்த டீ உள்ளது
தேனி ,மாவட்ட ,மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இது தான். இதுவரை மதுரையில் இருந்துக் டீசல் என்ஜின் ஆக இயக்கப்பட்டு வந்த ரயில் முழுவதுமாக மின்சார என்ஜின் ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.