வெள்ளைப் பூண்டை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

By Marimuthu M
Feb 09, 2024

Hindustan Times
Tamil

இதயத்தைப் பாதுகாக்கும்

ரத்தக் கொதிப்பைக் குறைக்கும்

கெட்ட கொலாஸ்ட்ராலை குறைக்கும்

சுவாசப் பிரச்னைகளைத் தீர்க்க உதவும்

சரும தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும்

 ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.

சளியை விரட்டும் தன்மை கொண்டது

ஆண்கள், தனது மனைவிக்கு சிறந்த கணவராக இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்