வெந்தயத்தில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று பார்க்கலாம்

By Karthikeyan S
Jan 11, 2024

Hindustan Times
Tamil

வெந்தயத்தில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை அடங்கியுள்ளது

எடை குறைப்புக்கு வெந்தய தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்

இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்

வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி தரும்

சிறுநீர் பிரச்னையை சரிசெய்யும் ஆற்றல் கொண்டது

செரிமான பிரச்னையை சரிசெய்யும் 

முடி உதிர்தல், நரை முடி மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

அதிகமாக தக்காளி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி பார்ப்போம்