தினமும் சுரைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Jul 20, 2024

Hindustan Times
Tamil

சுரைக்காய் உடல் சூட்டை குறைக்கும்

சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு ஆகிய பிரச்னைகள் குணமாகும்

கல்லீரல் வீக்கத்தை குறைத்து, நன்கு செயல்பட உதவுகிறது

உடலில் அமிலச் சத்தை குறைக்க உதவுகிறது

சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது

உடல் எடையை குறைக்க உதவும்

வாயுத் தொல்லை போன்ற பிரச்னைகள் இருக்காது

உடலில் ஹீமோகுளோபினின் சரியான அளவை பராமரிக்க உதவுகிறது

கிரக மாற்றங்கள் நம் வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கிரகங்களின் நிலையைப் பொறுத்து, அவை அந்தந்த ராசி அறிகுறிகளின் வாழ்க்கையை மாற்றுகின்றன. நல்ல நிலைகளில் இடம்பெயர்வது நல்ல பலன்களைத் தரும். மறுபுறம், அசுப நிலைகளில் இடம்பெயர்வது கஷ்டங்கள், நிதி இழப்புகள் மற்றும் உடல்நலப் பிரச்னைகளைக் கொண்டு வரும்