வெற்றிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
By Marimuthu M
Jan 26, 2025
Hindustan Times
Tamil
வெற்றிலை சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குகிறது.
வெற்றிலையில் சிறிது கடுகு எண்ணெயைத் தடவி சூடாக்கி மார்பில் வைத்தால் நெஞ்சு சளி குணமாகும்.
வயிற்று வலியைப் போக்க வெற்றிலையை கல்லுப்பு சேர்த்து சாப்பிட சரியாகும்.
வெற்றிலை வாய் துர்நாற்றத்தைப்போக்கும்.
வெற்றிலையை சாப்பிடுவது நீரிழிவு வகை 2 நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.
உடலில் ஏற்பட்ட சிராய்ப்பின்மீது வெற்றிலைச் சாறினை தடவுங்கள். நிவாரணம் கிடைக்கும்.
மதிய உணவுக்குப் பிறகு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கலவையுடன் சாதிக்காய் சேர்த்து சாப்பிடுவது விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
உங்கள் செல்லப்பிராணியான நாயை சிரமமின்றி பயிற்றுவிக்க அதற்கான எளிய தந்திரங்கள் குறித்து பார்ப்போம். இப்படி முயற்சி செய்தால் வழிக்கு வந்துவிடும்!
Photo Credit: Pexels
க்ளிக் செய்யவும்