வெறும் வயிற்றில் துளசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

pixa bay

By Pandeeswari Gurusamy
Feb 09, 2024

Hindustan Times
Tamil

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது முதல் இதய நோய் அபாயத்தைக் குறைப்பது வரை, காலையில் வெறும் வயிற்றில் 2 துளசி இலைகaளை சாப்பிடுவதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.

pixa bay

துளசி பெரும்பாலான வீடுகளில் உள்ள முக்கிய செடிகளில் ஒன்றாகும். தினமும் இரண்டு துளசி இலைகளை சாப்பிடுவதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். 

pixa bay

சளி மற்றும் இருமல் போன்ற பொதுவான உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்லாமல், துளசி பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

pixa bay

துளசி இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

pixa bay

இதை சாப்பிடுவதால் பல நோய்கள் வராமல் தடுக்கிறது. உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

pixa bay

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் துளசி இலைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இது மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. எனவே இதை காலையில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

pixa bay

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் துளசி இலைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இது மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. எனவே இதை காலையில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

pixa bay

துளசி இலைகள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். துளசி இலைகள் இதய செயல்பாட்டை மேம்படுத்துகிறது. எனவே துளசி இலைகளை தினமும் கடித்து சாப்பிடலாம்.

pixa bay

செரிமான பிரச்சனைகளுக்கும் துளசி ஒரு சிறந்த மருந்தாகும். துளசி சாறு குடிப்பதால் சரும பிரச்சனைகள் குணமாகும். இது முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.

pixa bay

காரில் எலிகளை விரட்ட எளிய வழி