தினமும் குறைந்தது 6 மிளகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
pixa bay
By Pandeeswari Gurusamy
Nov 17, 2024
Hindustan Times
Tamil
மிளகு பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
pixa bay
நெஞ்சு சளி, ஜலதோஷம், பிரச்சினையை நீக்கும்.
pixa bay
நுரையீரல் மற்றும் செரிமான உறுப்புகளின் செயல் திறனை கூட்டும்.
pixa bay
ஆஸ்துமா, மூட்டுவலியை எதிர்த்து போராட உதவும்.
pixa bay
இரத்தத்தை சுத்தப்படுத்தும்
pixa bay
வாயுதொல்லை மற்றும் வயிற்று உப்புசத்தை போக்கும்
pixa bay
உடல் எடையை குறைக்க உதவும்.
pixa bay
உடலில் சேரும் கொழுப்புகளை கரைக்கும்
pixa bay
தொண்டை வலியை குறைக்க உதவும்.
pixa bay
சாதாரண புளியில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா!
Pexels
க்ளிக் செய்யவும்