தினமும் ஒரு மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Pexels

By Pandeeswari Gurusamy
Jul 01, 2024

Hindustan Times
Tamil

மாதுளை சுவை மட்டுமல்ல மருத்துவ குணமும் கொண்ட பழமாகும்.

Pexels

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

Pexels

அலர்ஜிக்கு எதிரானது

Pexels

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

Pexels

கொழுப்பை முறைப்படுத்துகிறது

Pexels

ஆதிரோசிலோரிசிஸை தடுக்கிறது

Pexels

புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.

Pexels

நினைவாற்றலை பெருக்கி, ஞாபக சக்தி அதிகரிக்க உதவுகிறது

Pexels

செரிமானத்துக்கு உதவுகிறது

Pexels

சுவையானது மட்டுமல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.

Pexels

Amla:வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்! 

pixa bay