வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்

pixa bay

By Pandeeswari Gurusamy
Aug 13, 2024

Hindustan Times
Tamil

பலர் காலையில் சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கின்றனர். அதனால் கிடைக்கும் பலன்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

pixa bay

pH சமநிலையை பராமரிக்கிறது

pixa bay

சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது

pixa bay

உடலின் நச்சுக்களை நீக்குகிறது

pixa bay

வீக்கத்தை தடுக்கிறது

pixa bay

செரிமானம் மற்றும் உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது

pixa bay

பாலுக்கு மாற்றாக பருகக்கூடிய ஆரோக்கியம் மிக்க மூலிகை டீ எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்