கிராம்பு டீ குடிப்பதால் கிடைக்கும் பயன்கள் 

By Kalyani Pandiyan S
Oct 03, 2023

Hindustan Times
Tamil

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

வாந்தி,டயரியா, வயிறு பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு ஏற்றது.

தலைவலி, உடல்வலி உள்ளிட்டவைகளுக்கு வலி நிவாரணியாக பயன்படுகிறது. 

உற்சாகத்தை மீட்டெடுத்துக்கொடுக்கும். 

மன அழுத்தத்தை குறைக்கும். 

சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கும்.

வாயில் உள்ள கிருமிகளை கொன்று பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். 

கோடை கால சிறப்பான உணவுகள்