குளிர்காலத்தில் இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!

By Pandeeswari Gurusamy
Dec 06, 2024

Hindustan Times
Tamil

இலவங்கப்பட்டை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

குளிர் காலத்தில் இலவங்கப்பட்டையை தவறாமல் எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.

இலவங்கப்பட்டை உடலுக்கு கூடு தரும்.

இலவங்கப்பட்டையை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் தண்ணீர் குடிக்கலாம்.

அல்லது இலவங்கப்பட்டை பொடியை நீரில் வேக வைத்து சுவைக்கு தேன் சேர்த்து தேநீர் தயாரித்து குடிக்கலாம்.

ஆற்றலை அதிகரிக்கும்

மனநிலையை மேம்படுத்தும். 

உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

செரிமானத்திற்கு மிகவும் நல்லது. உடல் எடையை பராமரிக்க உதவும்.

நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளது.  இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

18 மாதங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் கிரகங்களாக சாயா கிரகங்கள் எனப்படும் ராகு - கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. வரும் மே மாதம் 18ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆக உள்ளனர். ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும். கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.