மோர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்
By Marimuthu M
May 11, 2024
Hindustan Times
Tamil
மோரை தினமும் குடித்தால், ரத்த அழுத்தம் குறையும் மற்றும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்
மோர் அமில சுரப்பால் வயிற்றில் ஏற்படும் எரிச்சலைக் குறைத்து, குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும்.
மோரில் இஞ்சிப் பொடி சேர்த்துக் குடித்தால் வயிற்றுப் போக்கு சரியாகும்.
தினமும் மோர் அருந்துவது நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது
மோரில் ரிபோஃப்ளேவின் உள்ளது. இது உடலில் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. நச்சுத்தன்மையை எளிதாக்குகிறது.
100 மில்லி மோரில் சுமார் 116 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இது நமது எலும்புகளையும் பற்களையும் வலுவாக்கும்.
மோர் உடலில் நீர் சமநிலையை பராமரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
உடல் எடையை குறைக்க மோர் குடிக்கலாம்.
அத்திப்பழம் தரும் நன்மைகள்
க்ளிக் செய்யவும்