மோர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

By Marimuthu M
Mar 17, 2024

Hindustan Times
Tamil

மோரில் அதிகம் கால்சியம் உள்ளது, எனவே மோர் குடிப்பதால் எலும்புகள் வலுவடையும்.

மோர் உங்கள் கல்லீரல் மற்றும் உடலில் இருந்து நச்சுக்களை நீக்குகிறது.

 மோர் உடல் சூட்டை தணித்து, வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது

மோர் வைட்டமின்-சி மற்றும் பி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த இரண்டு சத்துக்களும் முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது

மோர் குறைந்த கலோரிகளை கொண்டது. எனவே, உடல் எடையை அதிகப்படுத்தாது.

மோர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது

மோர்,வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும்.  மூலநோய்க்கு அருமருந்து ஆகும். 

கல்லீரல் கொழுப்பா? இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்!

pixabay