தினமும் ஒரு கப் இலவங்கப்பட்டை டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

By Pandeeswari Gurusamy
Nov 26, 2024

Hindustan Times
Tamil

பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகளை எதிர்த்து போராட உதவும்.

இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்.

புற்றுநோய் வராமல் தடுக்க உதவும்.

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.

மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் தரும் 

உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும்.

நமது சருமத்தில் கொலாஜன் உருவாக்கத்தை தூண்ட உதவும் 

இதனால் சருமம் இளமையாக இருக்க உதவும்.

All photos: Pexels

அல்லு அர்ஜூன் 14 நாள்கள் நீதிமன்ற காவலில் இருக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.,