பவள மல்லி விதை, பூ, இலைகளின் பயன்கள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S Aug 20, 2024
Hindustan Times Tamil
பவள மல்லி மரம், பாரிஜாதம், பிரம்ம புஷ்பம் எனும் பெயரிலும் அழைக்கப் படுகின்றன
பவள மல்லி இலைகளை அரைத்து சாறெடுத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புழுக்களை அழித்து வெளியேற்றி விடும்
பவள மல்லி மரத்தின் பட்டைகள் சளியைக் கரைத்து உடல் சூட்டை தணிக்கும்
சிறிதளவு பவள மல்லி இலைகளுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி ஆற வைத்து குடித்து வர இரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலை வலுவாக்கும்
பவள மல்லி இலைகளின் சாறெடுத்து, அதைக் குழந்தைகளுக்கு தினமும் ஒரு வேளை கொடுத்து வர, மலச்சிக்கல் பாதிப்புகள் நீங்கும்
பவள மல்லி வேர் பல் ஈறுகளில் ஏற்படும் வலிகளை குறைக்கும் தன்மை கொண்டது
பவள மல்லி விதைகளை பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து வழுக்கை தலையில் விரைவில், தலையில் முடி வளர ஆரம்பிக்கும்.
இந்து மதத்தில் மங்களகரமான நாளாக கருதப்படும் அட்சய திருதியை இந்த ஆண்டில் ஏப்ரல் 30ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் நீராடி, தானம், தவம், வழிபாடு ஆகியவை வற்றாத புண்ணியத்தைத் தரும் என்று கூறப்படுகிறது