கேரட் தரும் நன்மைகள்

By Marimuthu M
Dec 24, 2023

Hindustan Times
Tamil

கேரட்டை பச்சையாக தின்பவர்களுக்கு பீட்டா ரோட்டின் சத்து குறையாது. பார்வைத்திறன் மேம்படும்.

வைட்டமின் ஏ குறைபாட்டால் முகம் சோர்வாக இருக்கும்.  சருமம் பொலிவாக தினசரி கேரட் சாப்பிடலாம்.

 கேரட்டை ஜூஸாக குடித்தால் அதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் காரணமாக மரபணு பாதிப்பு குறையும். புற்றுநோய் ஆபத்து வராது. 

வைட்டமின் சி அதிகமுள்ள கேரட்டை சாப்பிட மூட்டுவலி சரியாகும். 

கேரட்டை தினமும் உணவில் எடுப்பவர்களுக்கு இதய நரம்புகளில் கொழுப்பு படியாது

 உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கேரட் எடுக்கலாம். ஏனெனில் இதில் குறைவான கலோரிகளே உள்ளன. 

கேரட்டில்  இருக்கும் கரோட்டினாய்டுகள்  செரிமானத்தை சரிசெய்யும். அதில் இருக்கும் கால்சியம் எலும்பினை வலுப்படுத்தும்.

நியூசிலாந்து பவர் ஹிட்டர் பிரண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்