சர்க்கரை நோயாளிகள் பாகற்காய் சாப்பிடலாமா?

By Karthikeyan S
Feb 18, 2024

Hindustan Times
Tamil

பாகற்காயின் மருத்துவ பயன்கள் பற்றி பார்ப்போம்

தோல் சுருக்கத்தை குறைத்து வயதான தோற்றத்தை தடுக்கிறது

கண்பார்வை பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவும்

வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது

பாகற்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது

ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்து நீரிழிவு பிரச்னையை நிர்வகிக்க முடியும்

அல்சர் பிரச்னையை சரிசெய்யும்

நச்சுக்களை நீக்கும் பண்புகளை கொண்டுள்ளது

மே 10-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்