இன்ட்ரோவெர்ட்டாக இருப்பதின் நன்மைகள்
By Marimuthu M
Jan 20, 2024
Hindustan Times
Tamil
இன்ட்ரோவெர்ட்கள் யாருடனும் பேசமாட்டார்கள் என்பதைவிட கூச்ச சுபாவிகள்.
இன்ட்ரோ வெர்ட்கள் தனிமையில் இருக்கும்போது நிம்மதியையும் மகிழ்ச்சியையும் முழுமையாக அனுபவிப்பவர்கள்
இன்ட்ரோவெர்ட்கள் பெரும்பாலும் பிறரைப் பற்றி புறம்பேச மாட்டார்கள். குறை சொல்ல மாட்டார்கள். இதனால் புறப்பிரச்னைகளில் இருந்து எஸ்கேப் ஆகிவிடுவார்கள்
பிறர் சொல்வதைக் கூர்ந்து கவனித்து ஆழமான உண்மைக்கு நெருக்கமான பதிலை மட்டும் தான் தருவார்கள்
போலியான நண்பர்களைவிட உண்மையான நான்கு நண்பர்கள் போதும் என்று நினைப்பார்கள்.
ஒருவரிடம் பேசும்முன் ஒரு தடவைக்கு இருதடவை யோசித்துப் பேசுவார்கள்.
இன்ட்ரோவெர்ட்டுகள் கடிதம் மற்றும் ஈமெயில் எழுதுகையில் மிக இனிமையாக கடத்தக் கூடியவர்கள்
வெண்டைக்காய் நீர் பருகுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்
க்ளிக் செய்யவும்