எள்ளை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்!

pixa bay

By Pandeeswari Gurusamy
Aug 13, 2024

Hindustan Times
Tamil

Enter text Here

pixa bay

எள் இரண்டு நிறங்களில் கிடைக்கும்

pixa bay

வெள்ளை எள்ளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. 

pixa bay

கருப்பு எள்ளில் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது.

pixa bay

எள்ளை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

pixa bay

சருமத்தின் பளபளப்பை அதிகரிக்கும்

pixa bay

எலும்புகளை வலிமையாக்கும்

pixa bay

ஆற்றலை அளிக்கும் 

pixa bay

உடல் எடை அதிகரிக்க உதவும்

pixa bay

மூளை மற்றும் நரம்புகளின் இறுக்கத்தை குறைக்கும் 

pixa bay

மன அமைதிக்கு உதவும் 

pixa bay

சிறுநீர கற்கள்  உருவாகுவதை தடுக்கும்

pixa bay

தானிய வகையை சேர்ந்தது குயினோவா