ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள்?
By Marimuthu M May 31, 2024
Hindustan Times Tamil
8 மணிநேரம் தூங்கும்போது மனப் பதற்றம் குறைகிறது
கவலை, மனச்சோர்வு குறையும்.
நோய் எதிர்ப்பினை உருவாக்கும்
எடை அதிகரிக்காமலும், குறையாமலும் சீராக இருக்கும்.
நீரிழிவு, இதய நோய் ஆபத்து குறையும்
கற்பனை சார்ந்த பணிகளில் இருக்கும் நபர்களுக்கு ஃபெர்மான்ஸ் கூடும்
மலச்சிக்கல் வராது.
தைப்பூசம் என்பது தை மாதத்தில் கொண்டாடப்படும் முருகனுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் அன்னை பார்வதி முருகனுக்கு வேல் வழங்கிய நாள் என கூறப்படுகிறது. மேலும் இந்த நாளில் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் ஒன்றாக வரும் சிறப்பும் இதில் உள்ளது.