மேஷம் முதல் மீனம் வரை! அசூர வெற்றிகளை தரும் பத்மராஜ யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம் இதோ!
போட்டிகளில் வெற்றிகளை குவிக்கும் யோகங்களில் ஒன்றாக பத்மராஜ யோகம் உள்ளது. பதவி,பெயர், புகழ், முன்னேற்றங்களை தரும் யோகங்களில் முதன்மையான யோகமாக இந்த பத்மராஜ யோகம் உள்ளது.
pixa bay