சர்க்கரை நோயின் வீரியத்தைக் கட்டுப்படுத்து பேரிக்காய்

By Divya Sekar
Aug 24, 2023

Hindustan Times
Tamil

நார்ச்சத்து அதிகமாக உள்ளது

எடையைக் குறைக்க உதவும்

சர்க்கரை நோயின் வீரியத்தைக் கட்டுப்படுத்து பேரிக்காய்

பாலிஃபீனால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன

நீண்ட கால ஆரோக்கியத்தை அதிகரிக்கும்

பேரிக்காய் சாப்பிடுவதால் எலும்புகள், பற்கள் பலப்படும்

 இதயம் வலுவாகும்

இரைப்பை, குடல், ஜீரண உறுப்புகளை பலமாக்கும் 

 சர்க்கரை நோயின் வீரியத்தைக் கட்டுப்படுத்தும்

மூளை பாதிப்பு