Bench Press உடற்பயிற்சியின் பலன்கள்
By Manigandan K T
Oct 18, 2023
Hindustan Times
Tamil
இந்த உடற்பயிற்சி உங்கள் Chest, Shoulder ஆகிய பகுதிகளில் சதைகளை இறுகச் செய்கிறது
தசையை வலுவாக்க சிறந்த உடற்பயிற்சிகளில் இதுவும் ஒன்று என அறியப்படுகிறது
எந்த ஜிம் சென்றாலும் இந்த உடற்பயிற்சியை செய்ய அறிவுறுத்துவார்கள்
சிறந்த மனநிலை மற்றும் தூக்கம் வர உதவுகிறது
உடல் அமைப்புக்கு உதவுகிறது
எலும்புகள் வலிமை பெற உதவுகிறது
கலோரிக்களை எரிக்க உதவுகிறது
மங்குஸ்தான் பழத்தின் நன்மைகள்
க்ளிக் செய்யவும்