Beetroot Side Effects: தினமும் அதிகமாக பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் இத்தனை ஆபத்துகளா?

Pexels

By Pandeeswari Gurusamy
Mar 28, 2024

Hindustan Times
Tamil

பீட் ரூட் சாற்றை அதிகமாக உட்கொள்வதில் பல்வேறு தீமைகளும் ஏற்படலாம்.

Pexels

பீட்ரூட் உடலுக்கு மிகவும் நல்லது ஹீமோ குளோபின் அளவை அதிகரிக்க உதவும். இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. ஆனாலும் அதிக பீட்ரூட் ஆபத்தை ஏற்படுத்தலாம்

Pexels

சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

Pexels

கடும் ஒவ்வாமைக்கான ஆபத்து ஏற்படலாம்

Pexels

மலச்சிக்கல் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

pixa bay

கல்லீரல் ஆபத்து ஏற்படலாம்

pixa bay

கர்பிணிகள் அதிகமாக பீட்ரூட் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

pixa bay

தலைவலி, தலைச்சுற்றல், கண் பார்வையில் மந்தம், கால்வலி, தசைப் பிடிமானம் போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

pixa bay

சிக்கன் கிரேவி கெட்டியாக வைக்க வேண்டுமா?  இதோ சில டிப்ஸ்கள்!