பார்த்தாலே சாப்பிட தூண்டும் பீட்ரூட் தோசை.. அட்டகாசமான ருசியில் ட்ரை பண்ணலாமா!
Meta AI
By Pandeeswari Gurusamy
May 09, 2025
Hindustan Times
Tamil
தேவையான பொருட்கள்: தோசைமாவு, பீட்ரூட், இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், உப்பு, பூண்டு
Meta AI
நாம் வீடுகளில் வழக்கமான செய்யும் தோசை மாவை கெட்டியான பதத்தில் அரைத்து எடுத்து புளிக்க வைத்து கொள்ள வேண்டும்.
Meta AI
தேவையான பொருட்கள்: தோசைமாவு, பீட்ரூட், இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், உப்பு, பூண்டு
Meta AI
தோசை ஊற்றுவதற்கு 10 நிமிடத்திற்கு முன் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கி சேர்த்து கொள்ள வேண்டும்.
Meta AI
அதனுடன் இரண்டு பச்சை மிளகாய், ஒரு இஞ்ச் இஞ்சி, 4 பல் பூண்டு ஒரு ஸ்பூன் சீரகம் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.
Meta AI
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மைய அரைத்த பீட்ரூட் பேஸ்ட்டை கெட்டியான தோதசை மாவுடன் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
Meta AI
பின்னர் சூடான தோசை கல்லில் எண்ணெய் தேய்த்து வழக்கம் போல் தோசை ஊற்றி எடுத்து கொள்ளலாம்.
Meta AI
இந்த தோசை சட்னி சாம்பார் இல்லாமலேயே சாப்பிடலாம். இதற்கு தேங்காய் சட்னி கடலை பருப்பு சட்னி போன்றவை மிகவும் அருமையாக இருக்கும்.
Meta AI
ஆர்த்தி - ஜெயம்ரவி பிரிவிற்கு கெனிஷாதான் காரணம் என ஆர்த்தி கூறிய நிலையில் கெனிஷாவிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளன
க்ளிக் செய்யவும்