படுத்தவுடன் நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதற்கு பருக வேண்டிய பானங்கள் எவை என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Mar 15, 2024

Hindustan Times
Tamil

உலக தூக்கம் நாள் மார்ச் 15ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் நிலையில் ஆழ்ந்த தூக்கத்தின் முக்கியத்துவம் அதை பெறுவதற்கான வழிகள் பற்றி விழப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது

Enter tபோதுமான தூக்கம் இல்லாமலும், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களும் ஏராளமானோர் உள்ளனர். சில பனங்களை படுக்கைக்கு செல்வதற்கு முன் குடிப்பதன் மூலம் நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம் ext Here

கெமோமில் தேயிலை

சூடான நீரில் கெமோமில் மலர்களை சேர்த்து பருகலாம். இந்த மலர்கள் தூக்கத்தின் தரத்தை உயர்த்தும் தன்மை கொண்டதாக உள்ளது

தண்ணீர் அல்லது பாலில் மஞ்சள் கலந்து பருகுவது

ட்ரைப்டோபான் என்ற பொருளும், அமினோ அமிலங்களும் நிறைந்திருக்கும் மஞ்சள் ஆழ்ந்த தூக்கத்தை வரவழைப்பதுடன், ரிலாக்ஸ் உணர்வையும் தருகிறது

பாதாம் பால்

பாதாம் பாலில் நிறைந்திருக்கும் ட்ரைப்டோபான், மெலடோனின், மெக்னீசியம் போன்ற தாதுக்கள், தூக்கத்தை வரவழைக்கும் ஹார்மோன்கள் தூக்கத்தை தரத்தை மேம்படுத்துகின்றன

புளிப்பு செர்ரி பழங்கள்

இதில் இடம்பிடித்திருக்கும் ட்ரைப்டோபான், மெலடோனின் ஆகியவை தூக்கத்தை வரவழைக்கும் மருந்தாகவே செயல்படுகிறது

வலேரியன் டீ

வலேரியன் என்பவது அப்ரமாஞ்சி என்கிற தாவரமாகும். இதன் வேர்களில் டீ பருகி குடிப்பதன் மூலம் உடலின் சர்க்காடியன் சுழற்சியை தக்க வைக்க உதவுகிறது. இதனால் நல்ல தூக்கமும் கிடைக்கிறது

’மேஷம் முதல் மீனம் வரை!’ நீச பங்க ராஜயோகம் என்றால் என்ன? நீசம் பெற்ற கிரகம் என்ன செய்யும்?