உங்கள் அன்பு மகளுக்கு இந்த பெயர்கள் பொருந்துமா பாருங்க!

Pixabay

By Pandeeswari Gurusamy
Mar 25, 2025

Hindustan Times
Tamil

உங்கள் பெண் குழந்தைக்கு ஒரு அழகான பெயரை தேடினால் இது உங்களுக்கு உதவ கூடும். இவை அனைத்தும் பிரகாசமான சூரியனைக் குறிக்கும் பெயர்களை இங்கு பார்க்கலாம்.

Pixabay

உதிதா - இந்த அழகான எளிய பெயருக்கு சூரிய உதயம் என்று பொருள்.

Pixabay

கிரண்மாலா - இந்த வித்தியாசமான பெயருக்கு சூரிய கதிர்களின் மாலை என்று பொருள். இது மிகக் குறைந்தவர்களுக்கு மட்டுமே இருக்கும்.

Pixabay

ஜியா - இந்த அழகான பெயருக்குப் பிரகாசமான சூரிய ஒளி என்பது பொருள்.

Pixabay

பனவி - இதுவும் ஒரு அரிய பெயர். உலகில் மிகச் சிலரே இந்தப் பெயரைக் கொண்டுள்ளனர். 12 சூரியன்கள் இணைவதால் வரும் சக்தி பனவி என்று அழைக்கப்படுகிறது.

Pixabay

ஆரணி - இதற்கு சூரியன் என்று பொருள். இது நெருப்பையும் குறிக்கிறது.

Pixabay

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும். 

Pixabay

நேற்றைய தினம் (20 -04-2025) அமீர் - பாவனி திருமணம் கோலகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற அமீரின் தாயார் மற்றும் சகோதரி பேசியவற்றை இங்கே பார்க்கலாம்.