ஜாக்கிரதை.. இந்த பிரச்சனை இருக்கா.. அப்ப வெங்காயம் வேண்டாம்!

pixa bay

By Pandeeswari Gurusamy
Jan 31, 2024

Hindustan Times
Tamil

வெங்காயம் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் 

pixa bay

வெங்காயத்தில் விட்டமின் சி, நார்ச்சத்து போலிக் அமிலம் அதிகம் உள்ளது. 

pixa bay

கால்சியம் இரும்புச்சத்து மற்றும் புரதமும் உள்ளது. 

pixa bay

ஆனால் சில பிரச்சனை உள்ளவர்கள் வெங்காயம் சாப்பிட வேண்டாம். 

pixa bay

 வெங்காய சாறு இரத்த உறைதலை குறைத்து இரத்த போக்கை அதிகரிக்கும். 

pixa bay

அஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் வெங்காயம் வேண்டாம். 

pixa bay

அமில  ரிஃப்ளக்ஸ் தொடர்பான பிரச்சனைகளை உருவாக்கலாம்.

pixa bay

சர்க்கரை மருந்து உட்கொண்டிருந்தால் வெங்காயம் சாறு இரத்த சர்க்கரை அளவை அதிகமாக குறைக்கலாம்.

pixa bay

மேற்கண்ட பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வெங்காயம் அதிகம் எடுத்து கொள்வதை முடிவு செய்ய வேண்டும். 

pixa bay

’2026 தேர்தல் தவெக வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்!’ புஸ்ஸி ஆனந்திடம் PK தந்த ரிப்போர்ட்!