வீடு கட்டும்போது கவனிக்க வேண்டிய  அடிப்படை வாஸ்து

By Marimuthu M
May 18, 2024

Hindustan Times
Tamil

தென்கிழக்கு மூலை அக்னி மூலை எனப்படுகிறது

தென்மேற்கு மூலை கன்னி மூலை எனப்படுகிறது

வடமேற்கு மூலை வாயு மூலை எனப்படுகிறது.

வடகிழக்கு மூலை ஈசான்ய மூலை எனப்படுகிறது

ஈசான்யமூலையில் போர்வெல், குடிநீர்தொட்டி கட்டலாம். அங்கு அறை கட்டுவதைத் தவிர்க்கலாம்.

வாயு மூலையில் கிட்சன் வைக்கலாம். செப்டிங் டேங்க் கட்டலாம்.

கன்னி மூலைப் பகுதியை குபேரமூலை என்றும் அழைப்பர். அதில் பெட் ரூம் அமைக்கலாம். அதன்மேல் பகுதியில்  குடிநீர் சேகரிப்பு டேங்க் அமைக்கலாம்.  ரூமின் கார்னரில் பூஜை அறையாகப் பயன்படுத்தலாம்,

அக்னி மூலையில் சமையல் அறை கட்டலாம். அவ்வாறு முடியாதபட்சத்தில் கழிவறை, குளியலறை அமைக்கலாம். 

காரசாரமான கொத்தமல்லி சட்னி செய்து பாருங்க..சூடான இட்லிக்கு சரி காம்பினேஷன்

Canva