மூங்கிலில் தண்ணீர் பாட்டில்கள்

By Manigandan K T
Mar 17, 2024

Hindustan Times
Tamil

மூங்கில் பாட்டில்கள் உயர்தர மூங்கில் தாவரங்களால் உருவாக்கப்பட்டவை

பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களுக்கு பதிலாக இதை பயன்படுத்தலாம்

சிக்கிமில் ்அதிகம் மூங்கில் வாட்டர் பாட்டில்கள் தயாரிக்கிறார்கள்

திரிபுராவிலும் பரவலாக மூங்கில் பாட்டில்கள் தயாரிக்கப்படுகின்றன

நச்சுகளின் வெளிப்பாடு குறைக்கப்பட்டது

பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள்

சுற்றுச்சூழலுக்கு நல்லது

இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்