பைரவரை எந்த கிழமையில் வழிபட்டால் என்ன பலன்?

By Manigandan K T
Feb 12, 2024

Hindustan Times
Tamil

சனிக்கிழமை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் பாதிப்பு நீங்கும்

ஞாயிற்றுக்கிழமை வழிபட்டால் கடன் பிரச்சனை தீரும்

வெள்ளிக்கிழமை வழிபட்டால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்

திங்கள்கிழமை வழிபட்டால் கண் பிரச்சனை சரியாகும்

வியாழக்கிழமை வழிபட்டால் பில்லி, சூனியம் விலகும்

புதன்கிழமை வழிபட்டால் வீடு, மனை கிடைக்கும்

செவ்வாய்க்கிழமை வழிபட்டால் இழந்த பொருள் திரும்பக் கிடைக்கும்

மழைக்காலத்தில் எண்ணெய் பசை சருமத்தை தடுக்க உதவும் 4 டிப்ஸ்!

Photo Credits: Pexels