பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்து சொத்துமதிப்பு இவ்வளவா?
By Pandeeswari Gurusamy
Feb 10, 2024
Hindustan Times
Tamil
இந்தியாவின் நம்பர் ஒன் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து
ஷட்லர் பிவி சிந்துவின் நிகர சொத்து ர மதிப்பு சுமார் 7.1 மில்லியன் டாலர்கள்.
ரூபாய் மதிப்பில் 50 கோடி
2022 ஆம் ஆண்டில், உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் ஃபோர்ப்ஸ் தரவரிசையில் 12வது இடத்தைப் பிடித்தார்.
சீன விளையாட்டு பொருட்கள் நிறுவனமான லி நிங் நிறுவனத்துடன் 50 கோடி ரூபாய் ஒப்பந்தம்
பாங்க் ஆப் பரோடா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பல பிராண்டுகளின் விளம்பர தூதராகவும் சிந்து உள்ளார்.
சிந்துவிடம் பிஎம்டபிள்யூ எக்ஸ்5, பிஎம்டபிள்யூ 320டி, மஹிந்திரா தார் மற்றும் டஸ்டன் கார்கள் உள்ளன.
சிந்துவுக்கு அர்ஜுனா விருது, கேல் ரத்னா, பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகள் கிடைத்துள்ளன.
ஜனவரி 24ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..
க்ளிக் செய்யவும்