தினமும் 3 வேளையும் அரிசி சாதம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பார்ப்போம்
By Karthikeyan S
Dec 11, 2024
Hindustan Times
Tamil
வெள்ளை அரிசி அதிக கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவாகும்
வெள்ளை அரிசியில் சமைத்த உணவை அதிகமாக சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு உயரக்கூடும்
வெள்ளை அரிசி உணவை அதிகமாக உட்கொள்ளும் போது கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகள் வேகமாக அதிகரிக்கும்
தினமும் சாதம் அதிகமாக சாப்பிட்டு வருபவர்களுக்கு வளர்சிதை மாற்ற நோய் ஏற்பட வாய்ப்புள்ளது
சாதத்தில் கலோரிகள் அதிகம் இருப்பதால் உடல் பருமனுக்கு வழிவகுக்கும்
வைட்டமின் சி சத்து குறைவு என்பதால் உடலுக்கு கிடைக்க வேண்டிய முக்கிய சத்துக்கள் தடைபடலாம்
வேகவைத்த அரிசி சாதம் அதிகமாக சாப்பிட்டால் இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்
பப்பாளி இலை சாறு கொடுக்கும் நன்மைகள்
க்ளிக் செய்யவும்