முதுகு வலி அறிந்ததும் அறியாததும்

By Marimuthu M
Jan 04, 2024

Hindustan Times
Tamil

முதுகு வலியை அனுபவிப்பவர்கள் அவ்வப்போது முதுகுக்கு ஓய்வுகொடுப்பது முக்கியம்.

சூரிய நமஸ்காரம் செய்வது முதுகுவலியைப் போக்க உதவுகிறது. 

 தினமும் எட்டு டம்ளர் நீர் குடித்து வர, உடலில் நீரிழப்பு நீங்கி முதுகுவலி சரியாகும். 

இஞ்சியை சிறு துண்டுகளாக்கி 15 நிமிடங்கள் நீரில் கொதிக்க வைத்து பருகவும்

யூகலிப்டஸ் எண்ணெயை சூடாக்கி முதுகில் தேய்த்துவர முதுகு வலி குறையும். 

முதுகுவலியை அனுபவிப்பவர்கள் உடல் எடையைக் குறைக்க 1 மணிநேரமாவது உடற்பயிற்சி செய்யவேண்டும். 

 பூண்டினை வெறுமென மென்று தின்று முழுங்கினால் முதுகு வலிக்குப் பிரச்னை தீரும். 

இஞ்சியை சிறு துண்டுகளாக்கி 15 நிமிடங்கள் நீரில் கொதிக்க வைத்து பருகினால் முதுகுவலி குணமாகும். 

அடிக்கடி கோபத்தில் எரிந்து விழுபவரா நீங்கள்?: கட்டுப்படுத்துவது எப்படி?