பால ராமரின் அலங்காரம் என்னென்ன?
By Manigandan K T
Jan 23, 2024
Hindustan Times
Tamil
மஞ்சள் நிற வேட்டி மற்றும் சிவப்பு அங்கவஸ்திரம் கொண்ட பனாரசி துணியில் அலங்கரிக்கப்பட்டுள்ளது
கௌஸ்துப மணி, பெரிய மாணிக்கம் மற்றும் வைரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்
தங்கம் மற்றும் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட கவசங்கள் இரு கைகளிலும் உள்ளன.
கழுத்தில் வண்ணமயமான மலர் வடிவங்களைக் கொண்ட மாலை உள்ளது.
சிலை ஐந்து வயது குழந்தையின் (ராம் லல்லா) வடிவம் என்பதால், வெள்ளியால் செய்யப்பட்ட பாரம்பரிய பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.
பளபளப்பான தங்கக் குடை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் பாலராமர்
ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.
Image Credits : Adobe Stock
க்ளிக் செய்யவும்