DIY: சமையலறை சிங்க் பளபளக்க ஒரு அட்டகாச டிப்ஸ்!

By Manigandan K T
Jan 23, 2025

Hindustan Times
Tamil

சமையலறை சிங்க் அழுக்காக இருந்தால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

நீண்ட நாட்களாக சிங்கை சுத்தம் செய்யாமல் விட்டால், அதில் அழுக்குகள் படிந்துவிடும்.

அடுத்த ஸ்லைடில், சமையலறை சிங்கை பளபளப்பாக்க சில சூப்பர் டிப்ஸ்களைப் பார்க்கலாம்.

முதலில், சிங்கை டிஷ் வாஷ் சோப்பைக் கொண்டு கழுவவும்.

சிங்கை நன்கு கழுவிய பிறகு, அதில் பேக்கிங் சோடா தூவவும்.

சிங்கை கையால் சுத்தம் செய்ய வேண்டாம். கடற்பாசி அல்லது பிரஷ் பயன்படுத்தவும். கையுறைகளை அணியவும்.

பேக்கிங் சோடாவால் நன்கு சுத்தம் செய்த பிறகு, வெந்நீரால் சிங்கைக் கழுவவும்.

உங்கள் உறவு மோசமடைந்துள்ளது என்பதைக் காட்டும் 6 அறிகுறிகள்