சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பழங்கள்

By Karthikeyan S
Aug 22, 2024

Hindustan Times
Tamil

மாம்பழம் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும்

கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால் சப்போட்டாவை தவிர்க்க வேண்டும்

பழுத்த வாழைப்பழங்களைச் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்

தர்பூசணி பழத்தை சாப்பிடக் கூடாது

அன்னாசிப் பழத்தை தவிர்க்க வேண்டும் 

அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ளதால் சீத்தாப்பழத்தை உட்கொள்ள கூடாது

திராட்சை பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது

கார்களி ஒளிந்து கொள்ளும் எலிகளை விரட்டுவதற்கான எளிய வழிகளை பார்க்கலாம்காரில் உள்ள எலிகளை விரட்ட எளிய வழி