மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் 

By Manigandan K T
Mar 19, 2023

Hindustan Times
Tamil

2வது ODI-ல் கில் தான் ஸ்டார்க்கின் முதல் விக்கெட்

அடுத்ததாக கேப்டன் ரோகித்தின் விக்கெட்டை எடுத்தார்

சூர்ய குமார் யாதவை முதல் ODI போல் LBW செய்தார்

கே.எல்.ராகுலையும் lbw செய்தார் ஸ்டார்க்

சக வீரர்களின் பாராட்டை பெற்றார்

2வது ODI-ல் கடைசி விக்கெட்டாக சிராஜை போல்டு ஆக்கினார்

8 ஓவர்கள் வீசி 1 மெய்டன் 53 ரன்களை விட்டுக்கொடுத்தார்

ODI-ல் 109 ஆட்டங்களில் 9 முறை 5 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்

இதன்மூலம் பிரெட் லீயின் சாதனையை சமன் செய்தார் ஸ்டார்க்

Parenting Tips : உங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக இருக்கவேண்டுமா? இத மட்டும் செய்ங்க!