’மேஷம் முதல் மீனம் வரை!’ புதன், செவ்வாய் சேர்க்கை ஏற்படுத்தும் மாற்றம்!

By Kathiravan V
Jan 10, 2024

Hindustan Times
Tamil

ஒருவரின் ஜாதகத்தில் புதனும், செவ்வாயும் சேர்ந்து இருந்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து தற்போது பார்க்கலாம்

ஜோதிடத்தின்படி ஒருவருக்கு உடலுக்கு வலிமை, தைரியம், ஆற்றல், ஈகோ, வலிமை, கோபம் அளிக்கக்கூடியவர் செவ்வாய் பகவான்.

ஒருவருக்கு அறிவுக்கூர்மை, சமயோசித புத்தி, கல்வி போன்ற விஷயங்களைத் தரக்கூடியவர் புதன் பகவான்

புதனும்,செவ்வாயும் இணையப்பெற்ற ஜாதகர்கள் உற்சாக மனநிலை கொண்டவர்கள்

நம்பிக்கையும்,வாக்கு சாதுர்யமும் இருக்கும்

கணிதத்தில் வல்லமை படைத்தவராக இருப்பார்

சிறந்த பேச்சாற்றல் இருக்கும்

இவர்கள் பேச்சு துடுக்காக இருக்கும்

பேச்சில் சில சமயங்களில் நிதானமும்,பொறுமையும் தேவை இல்லாவிட்டால் இவர்கள் பேச்சு மற்றவர்களை காயப்படுத்தி விடும்

30 வயது அடைந்துவிட்டால் உடலுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகள் எவை என்பதை பார்க்கலாம்