மேஷம் முதல் மீனம் வரை! பணம் கொட்டும் சனி-சுக்கிரன் சேர்க்கை பலன்கள்!

By Kathiravan V
Jan 11, 2024

Hindustan Times
Tamil

ஜோதிடத்தில், சூரியன், சந்திரன், செவ்வாய் போன்றவை தேவ குரு அணியை சேர்ந்தவர்கள் 

புதனும், சனியும் சுக்கிர பகவானின் அணியை சேர்ந்தவர்கள்

இந்த சுக்கிரன், சனி சேர்க்கை அருமையான சேர்க்கை ஆகும். இது முழுக்க முழுக்க நன்மைகள் தரும் சேர்க்கை

இந்த சேர்க்கை ஒருவருக்கு சுகத்தையும்,மகிழ்ச்சியையும் கொடுக்கக்கூடியது

இவர்கள் மற்றவர்கள் மீது அளப்பறிய அன்பை வெளிப்படுத்த கூடியவர்கள்

சுக்கிரன்,சனி சேர்க்கையோ,பார்வையோ இருப்பவர்களுக்கு பணம் ஏதாவது ஒரு வழியில் வந்து கொண்டே இருக்கும் அப்படி பணப்பிரச்சனை இருந்தால் அது தற்காலிகமானதுதான்

இவர் கலை ரசனை கொண்டவர்கள்!தன்னை அழகு படுத்தி கொள்வார்கள். இவர்கள் முகம் எப்போதும் கலையாக இருக்கும்

தொற்றுகளை எதிர்த்து போராடும்