மேஷம் முதல் மீனம் வரை! பணத்தை தலையில் கொட்டும் கேது-சுக்ரன் சேர்க்கை!
By Kathiravan V
Jan 14, 2024
Hindustan Times
Tamil
ஜாதகத்தில் கேது, சுக்கிரன் சேர்க்கை பெற்றவர்கள் எடுத்த காரியத்தை திறமையுடனும் வெற்றியுடனும் செயல்படுத்துவதில் தீவிரமாக இருப்பார்கள்
தைரியம் மிக்கவர்களாக விளங்கும் இவள் எதையும் நேருக்கு நேராகப் பளிச்சென்று பேசும் தன்மை கொண்டவர்கள்
நல்ல குணங்களும் பரந்த நோக்கம் கொண்டவர்களாகவும் இவர்கள் விளங்குவர்
உடன்பிறந்தவர்களிடமும் தந்தையிடமும் அதிக பாசம் உள்ளவர்கள்
வாழ்க்கையில் சிரமங்கள் அதிகமாக இருந்தாலும் வாழ்வில் சாதிக்கக்கூடியவர்கள்
யாரையும் எதிர்ப்பார்க்காமல் கடைசிவரை உழைத்து வாழ்வில் சாதிக்கக்கூடியவர்கள்
இந்த சேர்க்கை உள்ளவர்களின் உடலில் உஷ்ணம் அதிகமாக இருக்கும்
தந்தையுடன் சில நேரங்களில் கருத்து வேறுபாடு வரலாம்
சிக்கன் கிரேவி கெட்டியாக வைக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்கள்!
க்ளிக் செய்யவும்