+2க்கு பின் என்ன படிக்கலாம்? மிதுன ராசியினரே உங்களுக்கு உகந்த உயர் படிப்பு எது?

By Pandeeswari Gurusamy
May 09, 2025

Hindustan Times
Tamil

மிதுன லக்னம், ராசியில் பிறந்த மாணவ, மாணவியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப துறையின் மீது ஆர்வம் அதிகம் இருக்கும். கம்யூட்டர் சயின்ஸ், சட்டப்படிப்படி, பத்திரிகை துறை, தகவல் பரிமாற்றம், மார்கெட்டிங் போன்ற துறைகள் சார்ந்த படிப்புகளை படிப்பார்கள்.

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சட்டம், ஐஏஎஸ், ஐபிஎஸ், பி.காம், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், மருத்துவம், பி.பார்ம், சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி சார்ந்த படிப்புகள் படிப்பார்கள்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் டெக்ஸ்டைல் இன்ஜினியரிங், லெதர் டெக்னாலஜி, பிபிஏ, மார்க்கெட்டிங், மேனேஜ்மெண்ட் சார்ந்த படிப்பு படிப்பார்கள்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் லெதர் டெக்னாலஜி, சைக்காலஜி, மருத்துவம், சோஷியல் சர்வீஸ் சார்ந்த படிப்புகள் படிப்பார்கள்.

இதுதவிர அவரவர் சுய ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தும் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான படிப்பை தேர்ந்தெடுக்கலாம் என ஜோதிட சிரோன்மணி ஆர்.கே.வெங்கடேஸ்வர் குறிப்பிட்டுள்ளார்.

மே 24ம் தேதியான இன்று மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிக்காரர்களுக்கு இன்று என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.