அட.. நாம் கண்ட கனவுகளுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா.. இது தெரியாமல் போச்சே.

Pixabay

By Pandeeswari Gurusamy
Apr 13, 2025

Hindustan Times
Tamil

நாம் இரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது சில நேரங்களில் ஏதாவது ஒரு நிகழ்வு மனத்திரையில் காட்சிகளாக விரியும். இந்த நிகழ்வைத்தான் கனவு என்று சொல்கிறோம்.

Pixabay

நாம் கண்ட கனவுகளுக்கு இப்படி ஒரு அர்த்தமும் பலனும் இருப்பதாக பெரியவர்கள் சொல்வார்கள். 

Pixabay

இறந்து போன அப்பா ஒருவரின் கனவில் வந்தால் வீட்டில் தீர்க்க முடியாத பிரச்சினை விரைவில் முடிந்து விடும் என்று நம்பப்படுகிறது.

Pixabay

இறந்து போன தாயார் ஒருவரின் கனவில் தோன்றினால் அந்த குடும்பத்தில் புதிய வாரிசு வரும் என நம்பப்படுகிறது.

Pixabay

இறந்து போன தாத்தா பாட்டி கனவில் வந்தால் நோய் நீங்கி ஆயுள் கூடுமாம். பெரியவர்கள் கனவில் வந்தால் வீட்டில் நல்லது நடக்கும் என கூறப்படுகிறது.

Pixabay

இறந்தவரின் உடலை தூக்கி சொல்வது போல் வந்தால் நமக்குள் நன்மைகள் உண்டாகும் நம்பிக்கை

Pixabay

இறந்து போன யாராவது நமது வீட்டில் தூங்குவது போல கனவு கண்டால் பெரிய ஆபத்து அல்லது சோதனையில் இருந்து விடுபட முடியும் என்று சொல்கிறார்கள்.

Pixabay

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.

Canva

வீட்டுக்குள்ளேயே ஏசியை ஆன் செய்துவிட்டு குளிர்ச்சியான சூழலில் இருப்பதை அனைத்து வயதினரும் விரும்புகிறார்கள். ஆனால் நீண்ட நேர ஏசியில் இருப்பது சில உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்