லட்சுமி உங்க வீட்டில் வாசம் செய்ய வேண்டுமா.. சமையலறையில் இந்த விசயங்களை கவனிங்க!
By Pandeeswari Gurusamy May 06, 2025
Hindustan Times Tamil
ஒரு வீட்டில் மகாலட்சுமியும் அன்னபூரணியும் சேர்ந்து வாசம் செய்யும் இடம் சமையலறை தான்.
Pixabay
ஒரு வீட்டில் மகாலட்சுமியும் அன்னபூரணியும் சேர்ந்து வாசம் செய்யும் இடம் சமையலறை தான்.
Pixabay
அரிசி, உப்பு, மஞ்சள் போன்ற மங்களகரமான பொருட்கள் நிறைந்து இருக்க வேண்டும்.
pixa bay
சமையலறையில் துருப்பிடித்த பொருட்கள், உடைந்த பொருட்கள், பயனற்ற பொருட்கள் என்று எதையும் வைத்திருக்க கூடாது.
Pixabay
குடத்தில் தண்ணீர் முழுமையாக இருக்கும் படி பார்த்து கொள்வது நல்லது.
Pixabay
துடைப்பம்,ஒட்டடை எடுக்கும் குச்சி போன்ற பொருட்கள் சமையலறையில் வைக்க கூடாது.
Pixabay
மருத்துவம் சம்மந்தப்பட்ட எந்த பொருளையும் சமையலறையில் வைத்தால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
Pixabay
பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.
Canva
ஒரு நாளைக்கு எத்தனை ஸ்பூன் சர்க்கரை சாப்பிடலாம் தெரியுமா.. நிபுணர்கள் விளக்கம்!