Astro Tips : வீட்டில் நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ!
Pexels
By Pandeeswari Gurusamy
Sep 20, 2024
Hindustan Times
Tamil
வீட்டில் நெய் தீபம் ஏற்றினால் கடவுளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
pixa bay
வீட்டில் மகாலட்சுமியின் அருள் அதிகரிக்கும்.
Pexels
செல்வம் பெருகும்.
Pexels
மன அமைதி நிலவும்.
Pexels
ஆற்றல் அதிகரிக்கும்
Pexels
நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
Pexels
கல்வி திறன் மேம்படும்
Pexels
யார் இந்த பாபா வங்கா.. அமெரிக்காவால் உலகிற்கு ஆபத்தா.. அதிர வைக்கும் பாபா வங்கா!
க்ளிக் செய்யவும்