உடலின் இந்த பகுதியில் தங்கம் அணிந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரிஞ்சிக்கோங்க!

Meta AI

By Pandeeswari Gurusamy
May 06, 2025

Hindustan Times
Tamil

தங்கம் அணியும் போது ஒருவரின் மதிப்பும் மரியாதையும் செல்வமும் கூடுவதோடு தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது.

Meta AI

ஒருவர் தனது கைவிரல்களில் குறிப்பாக ஆள்காட்டி விரலில் தங்க மோதிரம் அணியும் போது மனம் வலிமை பெறுவதோடு நிதிப் பிரச்சினைகளும் குறையுமாம்.

Meta AI

ஒருவர் தங்கள் காதுகளில் தங்கம் அணியும் போது கேது கிரகம் வலுவாக இருக்கும். கேதுவும் சாதகமாக இருப்பார் என கூறப்படுகிறது.

Meta AI

ஒருவர் கழுத்தில் தங்க சங்கிலி நெக்லஸ் ஹாரம் போன்ற ஆபரணங்கள் அணியும் போது கணவன் மனைவி இருவருக்கும் இடையே பரஸ்பர அன்பு பெருகி மகிழ்ச்சி அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

Meta AI

ஒருவர் மூக்கில் மூக்குத்தி மாதிரியான தங்க ஆபரணங்கள் அணிவதால் பணம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் குறையலாம். என கூறப்படுகிறது.

Meta AI

ஒருவர் தனது கையில் மணிக்கட்டு பகுதியில் பிரேஸ்லெட், வளையல் அணிந்தால் மரியாதை பெருகுவதோடு பணத் தட்டுப்பாடுகளும் நீங்குமாம்.

Pexels

காலில் கொலுசு போன்ற தங்க ஆபரணங்கள் அணிவதைத் தவிர்ப்பது நல்லதாம்.

Pexels

கன்னி, துலாம், சிம்மம், மீனம், மகரம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு தங்கம் அணிவது சிறந்த பலன்களை தரும்.  ஞாயிறு, புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் தங்க ஆபரணங்கள் வாங்கவும், அணியவும் உகந்த நாட்கள்.

Pexels

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.

Pexels

உங்க சமையல் மணம் அண்டை வீட்டாரையும் சுண்டி இழுக்க வேண்டுமா.. சூப்பர் டிப்ஸ் இதோ!