திருமண தடைகள் நீங்க.. பதவி உயர்வு பெற ஹனுமனை எப்படி வழிபட வேண்டும் பாருங்க!

Pixabay

By Pandeeswari Gurusamy
Apr 12, 2025

Hindustan Times
Tamil

அனுமன் ஜெயந்தி அன்று சுந்தரகாண்ட பாராயணம் செய்தால் விசேஷ பலன் கிடைக்கும். இந்த முறை அனுமன் ஜெயந்தி ஏப்ரல் 12 ஆம் தேதி வருகிறது. இன்று அனுமனை வழிபட்டால் சுப பலன் கிடைக்கும்.

Pixabay

அனுமன் ஜெயந்தி அன்று சுந்தரகாண்ட பாராயணம் செய்தால் விசேஷ பலன் கிடைக்கும். இந்த முறை அனுமன் ஜெயந்தி ஏப்ரல் 12 ஆம் தேதி வருகிறது. இன்று அனுமனை வழிபட்டால் சுப பலன் கிடைக்கும்.

Pixabay

அனுமன் ஜெயந்தி அன்று சிவப்பு நிற ஆடைகளை அணிந்து அனுமனை வழிபடுவது நல்லது என கருதப்படுகிறது.

Pixabay

அனுமன் வழிபாட்டில் பூந்தி, லட்டு, அப்பம் மற்றும் வடை ஆகியவற்றை வழங்க வேண்டும். இன்று அனுமன் விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் பழங்களைச் சாப்பிடலாம் என்பது நம்பிக்கை

Pixabay

அனுமன் ஜெயந்தி அன்று இப்படி அனுமனை வழிபடுவது நல்லது. நீங்கள் பதவி உயர்வு பெற விரும்பினாலும் சரி, வேலை தேட விரும்பினாலும் சரி, ஹனுமான் சாலிசாவை ஓத வேண்டும். இது போல பக்தியுடன் அனுமனை வழிபடுவது எந்த தடைகளையும் எதிர்கொள்ளும் வலிமையை  தரும் என்பது நம்பிக்கை.

Pixabay

அனுமன் மந்திரமான 'ராம் ராம் ராம்' மந்திரத்தைச் சொல்லி வந்தால் பணப் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும், கடன்களில் இருந்தும் விடுபடலாம் என்று கூறப்படுகிறது.

Pixabay

காதல், திருமணத்துடன் தொடர்புடைய தடைகள் நீங்கவும் இந்த நாளில் அனுமனை வழிபடுவது நல்லது. இந்த நாளில் அனுமனை வழிபட்டால் தம்பதியர் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக அமையும். திருமணம் கைகூடாதவர்கள் சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவது நல்லது என கூறப்படுகிறது.

Pixabay

குழந்தைப்பேறு இல்லாதவர்கள் அனுமனை வழிபட்டு, வாழைப்பழங்களை நிவேதனம் செய்யுங்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

Pixabay

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.

Pixabay

வீட்டுக்குள்ளேயே ஏசியை ஆன் செய்துவிட்டு குளிர்ச்சியான சூழலில் இருப்பதை அனைத்து வயதினரும் விரும்புகிறார்கள். ஆனால் நீண்ட நேர ஏசியில் இருப்பது சில உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்