ஆர் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார்

By Pandeeswari Gurusamy
Jan 26, 2024

Hindustan Times
Tamil

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த அஷ்வின் புதிய சாதனை படைத்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

மேலும், இந்த சாதனையை நிகழ்த்திய உலகின் மூன்றாவது பந்துவீச்சாளர் ஆவார். மேலும் உலகின் 2வது சுழற்பந்து வீச்சாளர்.

2019-2024ல் 31 போட்டிகளில் 58 இன்னிங்ஸ்களில் 151 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 7/71 சிறந்த இன்னிங்ஸ்.

ஜஸ்பிரித் பும்ரா (93) WTC வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் ஆவார்.

30 வயது அடைந்துவிட்டால் உடலுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகள் எவை என்பதை பார்க்கலாம்