’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ராசி நீர், நிலம், காற்று, நெருப்பு ராசிகள் எது தெரியுமா? இதோ முழு விவரம்!
By Kathiravan V
Jun 05, 2024
Hindustan Times
Tamil
ஜோதிடத்தில் மொத்தம் உள்ள 12 ராசிகள் ஆனது நீர், நிலம், காற்று, நெருப்பு என 4 வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது
ராசிகளின் இந்த தன்மையை பொறுத்தே நோய் பாதிப்புகள் ஏற்படலாம் என்பது கணிப்பு
நீர், நிலம், காற்று, நெருப்பு ராசிகளின் எது உங்கள் லக்னமாக வருகிறதோ அந்த லக்னத்திற்கு உரிய பஞ்ச பூத தலத்தை தரிசனம் செய்தால் நன்மைகள் பெறலாம்.
மேஷம் , சிம்மம், தனுசு ஆகிய ராசிகள் நெருப்பு ராசிகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
மிதுனம், துலாம், கும்பம் ஆகியவை காற்று ராசிகள் ஆகும்.
’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ராசி நீர், நிலம், காற்று, நெருப்பு ராசிகள் எது தெரியுமா? இதோ முழு விவரம்!
கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகள் நீர் ராசி ஆகும்.
சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்கள் நெய் சாப்பிடலாமா?
க்ளிக் செய்யவும்